• +91 - 9443372151, +91 - 9442293938
  • mtlcpdk2020@gmail.com

5 Nov 2025

SRM University, Chennai - Moot Court

சென்னை SRM சட்டப் பள்ளியில் ஏழாம் ஆண்டு தேசிய அளவிலான தமிழ் வழக்கு வாத போட்டி - 2025 ஆனது அக்டோபர் 23 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்;நாடு முழுவதுமான 30 சட்டக் கல்லூரிகள் பங்கு பெற்றன. அவற்றில் புதுக்கோட்டை மதர் தெரசா சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் K.லீனா ஸ்ரீ, N.சுகமதி மற்றும் P.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு திறம்பட போட்டியிட்டு, தங்களது வாதத்திறமையால் மூன்றாம் இடத்தை வென்றுள்ளனர். மேலும் சிறந்த மாணவ வழக்குரைஞர் விருதை மாணவி மு.லீனா ஸ்ரீ பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மதர் தெரசா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சு.சின்னதம்பி, தாளாளர் சு.ஊ.உதயகுமார் மற்றும் பதிவாளர் ஆ. தினேஷ்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் ளு.மனோகரன் ஆகியோர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் வழங்கி கௌரவித்தனர்.