• +91 - 9443372151, +91 - 9442293938
  • mtlcpdk2020@gmail.com

28 Oct 2025

Tirunelveli State Level Moot Court Competition

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான தமிழ் வழக்கு வாத போட்டியில் தமிழ்நாடு முழுவதுமான 14 அரசு மற்றும் 12 தனியார் சட்டக் கல்லூரிகளுடன் திறம்பட போட்டியிட்டுஇ தங்களது வாத திறமையால் இரண்டாம் பரிசினை வென்று நமது மதர்தெரசா சட்டக் கல்லூரியின் பெருமையினை உலகறிய செய்துஇ மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களிடம் வெற்றிக்கோப்பையினை பெற்ற நமது மதர்தெரசா சட்டக் கல்லூரி மாணவ வழக்கறிஞர்கள்
கு.லீனா ஸ்ரீஇ செ.பாண்டிமாதேவி மற்றும் ஜெ.முஜிபுர் ரஹ்மான்
ஆகியோருக்கு மதர்தெரசா கல்வி நிறுவனங்கள் மற்றும் மதர்தெரசா சட்டக் கல்லூரியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.